top of page
VETRI VAZHI TRAINING ACADEMY

SSC GD Constable (CAPFs/SSF & Rifleman GD in Assam Rifles)

மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPFs), SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் பணிகளுக்கான தேர்வுமுறை விவரங்கள்
1) Selection Process (தேர்வு செயல்முறை)
  • Computer Based Examination (CBE) - கணினி வழி எழுத்துத் தேர்வு
  • Physical Efficiency Test (PET) - உடல் திறன் தேர்வு
  • Physical Standard Test (PST) - உடல் தகுதித் தேர்வு
  • Medical Examination & Document Verification - மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
2) Written Exam / CBE Pattern (எழுத்துத் தேர்வு மாதிரி)

தேர்வு காலம்: 60 நிமிடங்கள் (Total Marks: 160)

  • General Intelligence and Reasoning: 20 Q | 40 Marks
  • General Knowledge/Awareness: 20 Q | 40 Marks
  • Elementary Mathematics: 20 Q | 40 Marks
  • English/Hindi: 20 Q | 40 Marks
3) Educational Qualification (கல்வித் தகுதி)

அடிப்படைத் தகுதி: பத்தாம் வகுப்பு (10th Std) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4) Age Limit (வயது வரம்பு)

18 முதல் 23 வயது வரை (வயது தளர்வுகள் SC/ST - 5 ஆண்டுகள், OBC - 3 ஆண்டுகள் வழக்கம்போல் உண்டு).

5) Physical Efficiency Test (PET) (உடல் திறன் தேர்வு)
  • ஆண்கள்: 5 கி.மீ தூரத்தை 24 நிமிடங்களில் கடக்க வேண்டும்.
  • பெண்கள்: 1.6 கி.மீ தூரத்தை 8.5 நிமிடங்களில் கடக்க வேண்டும்.
6) Physical Standard Test (PST) (உடல் தகுதித் தேர்வு)
  • ஆண்கள் உயரம்: 170 செ.மீ (மார்பளவு: 80 செ.மீ + 5 செ.மீ விரிவு)
  • பெண்கள் உயரம்: 157 செ.மீ
7) Final Selection (இறுதித் தேர்வு)

தெரிவு முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் இதர தகுதித் தேர்வுகளின் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.

bottom of page